பாரதிசந்திரன்
கற்றது போதும்,கணைக்க வா....
நன்றி......
வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....
புதன், 19 அக்டோபர், 2011
பதில் !!!!
என் வீணாகிப்போன நாட்களுக்காக
நான் மயங்கிப் போயி கிடக்கையில்
தான் தெரிந்தது -என் அப்பாவை
"என்ன பேருசா கிழிச்சாரு "- னு
நான் கேட்ட கேள்வியின்
பதில் !!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக